Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "Tirupati"

Tirupati

0 182
திருப்பதி கோயில் மடப்பள்ளியில் தீ விபத்து

திருப்பதி ஏழுமலையான் கோயில் மடப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வலது புறம் உள்ள வகுலமாதா சன்னதி அருகே பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு விறகு அடுப்பில் செய்யும் பிரசாதமே சுவாமிக்கு நைவேத்தியமாக படைத்து பிறகு தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மடப்பள்ளியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post expires at 8:59am on Wednesday March 1st, 2017

RANDOM POSTS

0 649
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1...