Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "விக்ரம்"

விக்ரம்

0 181
விக்ரம்

விக்ரம் என்ற நடிகருக்கு தான் ஹேட்டர்ஸ் என்று யாருமே இல்லை. அவர் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். அப்படியிருக்க அமெரிக்காவில் இருந்து ஒரு தமிழர் தன் முகநூல் பதிவில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். (அமெரிக்காவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு விக்ரம் விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு சென்ற போது நடந்த நிகழ்வு)

இதில் விக்ரம் தன் ரசிகர்களை மதிக்காதவர், எத்தனையோ ரசிகர்கள் அவரை சூழ்ந்து நிற்க அவர், யாரையும் கண்டுக்கொள்ளாமல் போனை பார்த்துக்கொண்டிருந்தார்.

இதற்கு முன் இதே இடத்திற்கு வந்த சரத்குமார், அபிஷேக் பச்சன், ராதிகா எல்லாம் மிக அன்பாக நடந்துக்கொண்டார்கள்.

விக்ரம் நீங்கள் ஒன்றும் ஷாருக்கான், ரஜினி இல்லை என அவர் மிகவும் கோபமாக கூறி அந்த பதிவை முடித்துள்ளார்.

RANDOM POSTS

0 654
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1...