Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "ராசி"

ராசி

0 456
இன்றயை 20.11.16 ராசி பலன்கள்
மேஷம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ரிஷபம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

மிதுனம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

கடகம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

சிம்மம்

எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கன்னி

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

துலாம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

விருச்சிகம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதிய சிந்தனைகள் தோன்றும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

தனுசு

சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

மகரம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவர். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்

சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
மீனம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்  Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 1140
உங்கள் ராசியும் இல்லற வாழ்க்கையும்

மேஷம்

மேஷ ராசியில் பிறந்த ஆண் மகன் தனது மனைவியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவான். தனது துணையின் மீது அதிகளவிலான பாசத்தை பொழிவான். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சினை ஏற்படும். தனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆனால் அப்படி அமையப்பட்டால் மனைவி மீது அதிக சந்தேகம் கொண்டவராகவும் மேஷ ராசிக்காரர் திகழ்வார். இதனால் இவர்களுக்குள் தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.

இடபம்

இந்த ராசிக்காரர்களுக்கு விருச்சக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். அதேபோல கன்னி ராசி காரர்களுடன் வாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் துன்பம் நிலவிக் கொண்டிருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பு காட்டுவார்கள். இதனால் சிலருக்கு காதல் தோல்வியும், திருமண பந்தம் முறிவதும் நிகழ வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் இவர்களது வாழ்க்கை சிறக்கும்.

உங்கள் ராசியும் இல்லற வாழ்க்கையும்

https://www.youtube.com/watch?v=JvRJA1GeJns

கடகம்

கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக பாவிப்பார். சுதந்திரத்தை அதிகம் விரும்புபவராக இருப்பார். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள மாட்டார். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் பிரச்சினையை எதிர்கொள்வர். தனது துணை மற்றவர்களுடன் பேசுவதையோ பழகுவதையோ விரும்பமாட்டார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவர். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும். திருமண தோஷம் இருக்க வாய்ப்புண்டு. சிம்ம ராசிக்காரர்கள் பழகுவதற்கு கடினமானவர்கள். எளிதில் கோபம் வந்துவிடும். கோபம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். பிரியமானவர்களிடம் அதிகம் கோபப்படுவர். கோபத்தை குறைத்தால் மண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

கன்னி

கன்னி ராசி காரர்களுக்கு மகர ராசி, விருச்சிக ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் வாழ்வில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசி உடையவர்களுடையவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.

துலாம்

தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது உத்தமம்.கனவு அதிகம் வரும். ஒரு குழந்தை பெற வாய்ப்புண்டு. துணைவியின் ஆலோசனையை கேட்டல் நலம். இரண்டு கல்யாணம் செய்யும் வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு காதல் தோல்வி ஏற்படும்.

விருட்சிகம்

விருட்சிக ராசிக்காரர் தனது துணையை மிகவும் விரும்புவர். தனது துணையை ஒரு காதலர்/காதலியைப் போல பாவித்து காதல் வாழ்க்கை வாழ்வர். தனது துணையை எல்லா விதத்திலும் திருப்தியாக வைத்திருப்பர். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி மிகச் சிறந்த காதல் வாழ்வை அனுபவிப்பர்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அமையும் துணைவி குணவதியாகவும், உழைப்பாளியாகவும், அமைதியானவளாகவும் இருப்பார். இவர்களது திருமண வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும். தனு ராசி கணவர் பெண்மையை மதிப்பவராக இருப்பார். கூச்ச சுபாவம் இருப்பவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்காது. தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர். தனது துணையை சமமாக எண்ணுவர். இவர்களுக்கு காதல், திருமணம் எல்லாமே சிறப்பாக அமையும். விரைவிலேயே திருமணம் நடைபெறும்.

மகரம்

மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையானதொரு பகுதியை ரசித்துக் கொண்டிருப்பர். காதல், திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். இவர்களுக்கு நண்பர்களும், காதலர்/காதலி, துணைக்கு முக்கியத்துவம் தருவர்.

கும்பம்

தனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வாழ்பவர். இதனை தனது துணையும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புவார். இவர் பழகுவதற்கு இனிமையானவர். மன தைரியம் மிக்கவர். தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கும்ப ராசிக்காரரின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பர். மிதுனம், துலாம், விருட்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை இவர்கள் துணையாகக் கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும். இவர் நல்ல காதலராகவும், துணையாகவும் இருப்பார் என்பது நிச்சயம்.

மீனம்

மீன ராசிக் காரர்களுக்கு ஒன்றிலிருந்து பல திருமணங்கள் நடைபெறும் முதல் திருமணத்தில் நிம்மதியின்றி மறுமணம் செய்து சுகத்துடன் வாழக் கூடியவர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

 

0 273
உங்களுடைய பிறந்த தேதிக்கான அமெரிக்க ராசி என்ன தெரியுமா?

நாம் இதுவரை இந்திய ஜோதிடம் மற்றும் சீன ஜோதிடம் பற்றி கேட்டிருப்போம். ஆனால் அமெரிக்க ஜோதிடம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்திய, சீன ஜாதகங்களைப் போன்றே, அமெரிக்க ஜாதகமும் ஒருவரைப் பற்றி சரியாக கணித்துக் கூற 5000 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

அமெரிக்க ஜோதிடம், மீசோ அமெரிக்கன் காலெண்டரைக் கொண்டு மனிதர்களை விலங்குகளுடன் ஆன்மீக ரீதியில் இணைத்துக் கூறுகிறது. சரி, இப்போது உங்களது அமெரிக்க ராசி என்னவென்றும், உங்களின் குணநலன்களைப் பற்றியும் காண்போம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 20 – பிப்ரவரி 18 தேதிகளுக்குள் பிறந்தவர்களது அமெரிக்க ராசிக்குரிய விலங்கு நீர்க்கீரி.

இவர்கள் பரலவான திறன்களையும், எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான மற்றும் அசாதாரண வழிகளில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

பிப்ரவரி 19 – மார்ச் 20 தேதிகளுக்குள் பிறந்தவர்களின் அமெரிக்க ராசிக்குரிய விலங்கு ஓநாய்.

இந்த மிருகம் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியது. அதே சமயம் இது சுதந்திரமாக இருக்க விரும்பும் ஓர் விலங்கும் கூட. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களும் ஓநாய் போன்ற குணங்களைத் தான் கொண்டிருப்பார்கள்.

மார்ச் 21 – ஏப்ரல் 19 வரையில் பிறந்தவர்கள் ராஜாளிப்பறவையின் குணத்தைக் கொண்டிருப்பார்கள்.

இந்த அமெரிக்க ராசியைக் கொண்டவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்பைக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும், இவர்களுக்கு அடிக்கடி ஆலோசனை தேவைப்படும்.

மேலும் இவர்களிடம் ஆணவம், திமிர், கர்வம் அதிகம் இருக்கும். இருப்பினும் இவர்களுக்கு சரியான ஆதரவாக ஒருவர் இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள்.

ஏப்ரல் 20 – மே 20 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் நீர்நாய் குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர்.

இவர்கள் வணிகம் புரிவதில் சிறந்தவர்கள் மற்றும் எந்த ஒரு வேலையையும் விரைவில் பெற்று சீக்கிரம் முடிக்கக்கூடியவர்கள். மேலும் இந்த ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகள்.

மே 21 – ஜூன் 20 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் மான் குணத்தைக் கொண்டவர்கள்.

இவர்கள் எப்போதும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள் மற்றும் நன்கு உரையாடுவார்கள்.

ஜூன் 21 – ஜூலை 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களது அமெரிக்க ராசி மரங்கொத்தியாகும்.

மரங்கொத்தி மற்ற ராசிகளை விட சாந்தகுணம் கொண்டது மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டது.

ஆனால் இதன் தாய்மை குணத்தால், ஆதிக்க மனோபாவம் மற்றும் பொறாமை குணம் சற்று அதிகம் இருக்கும். எனவே இத்த தேதிகளில் பிறந்தவர்களின் குணமும் மரங்கொத்தி போன்று தான் இருக்கும்.

ஜூலை 22 – ஆகஸ்ட் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் சால்மன் மீனின் குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நேர்மறை ஆற்றலை மற்றவர்களுக்கு உட்புகுத்துவார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு வேலையையும் ஏற்றுக் கொண்டு முன்வந்து செய்வார்கள்.

ஆகஸ்ட் 22 – செப்டம்பர் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் கரடியின் குணத்தைக் கொண்டவர்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயங்களையும் நடைமுறை அணுகுமுறையுடன் மேற்கொள்வார்கள்.

மேலும் இவர்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் அதிகமாக சந்தேகப்பட்டாலும், பொறுமைசாலிகள் மற்றும் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.

செப்டம்பர் 22 – அக்டோபர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் அண்டங்காக்கையின் குணத்தைக் கொண்டிருப்பதாக அமெரிக்கன் ஜாதகம் கூறுகிறது.

இத்தகையவர்கள் நல்ல ஆற்றல்மிக்கவர்கள் மற்றும் தொழில் முனைவோர். இவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் தன்னுடன் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இவர்கள் தாங்கள் செய்யும் செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

அக்டோபர் 23 – நவம்பர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் பாம்பு குணத்தைக் கொண்டவர்கள்.

இவர்களின் அரச இயல்பு மற்றும் ஓங்கியிருக்கும் தன்மை சில நேரங்களில் மற்றவர்களை பயமுறுத்தவும் செய்யும். இந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தலைமைப்பண்பு கொண்டவர்கள் மற்றும் நல்ல தோழர் அல்லது தோழிகளாக இருப்பர்.

நவம்பர் 23 – டிசம்பர் 21 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் ஆந்தை குணம் கொண்டவர்களாக இருப்பர்.

இவர்கள் வெளியே நன்கு சுற்ற விரும்புவார்கள் மற்றும் கூர்மையான கேட்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இந்த தினங்களில் பிறந்தவர்கள், தனது இனிமையான பேச்சால் பலரை கவர்வதோடு, பல நண்பர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வார்கள்.

டிசம்பர் 22 – ஜனவரி 19 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் வாத்து குணம் கொண்டவர்கள்.

இவர்கள் எதிலும் விடாமுயற்சி மற்றும் உறுதியுடன் இருப்பார்கள். இந்த தினங்களில் பிறந்தவர்கள் தனது நோக்கத்தில் குறியாக இருப்பார்கள்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 1875

நாம் இதுவரை இந்திய ஜோதிடம் மற்றும் சீன ஜோதிடம் பற்றி கேட்டிருப்போம். ஆனால் அமெரிக்க ஜோதிடம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்திய, சீன ஜாதகங்களைப் போன்றே, அமெரிக்க ஜாதகமும் ஒருவரைப் பற்றி சரியாக கணித்துக் கூற 5000 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

அமெரிக்க ஜோதிடம், மீசோ அமெரிக்கன் காலெண்டரைக் கொண்டு மனிதர்களை விலங்குகளுடன் ஆன்மீக ரீதியில் இணைத்துக் கூறுகிறது. சரி, இப்போது உங்களது அமெரிக்க ராசி என்னவென்றும், உங்களின் குணநலன்களைப் பற்றியும் காண்போம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 20 – பிப்ரவரி 18 தேதிகளுக்குள் பிறந்தவர்களது அமெரிக்க ராசிக்குரிய விலங்கு நீர்க்கீரி.

இவர்கள் பரலவான திறன்களையும், எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான மற்றும் அசாதாரண வழிகளில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

பிப்ரவரி 19 – மார்ச் 20 தேதிகளுக்குள் பிறந்தவர்களின் அமெரிக்க ராசிக்குரிய விலங்கு ஓநாய்.

இந்த மிருகம் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியது. அதே சமயம் இது சுதந்திரமாக இருக்க விரும்பும் ஓர் விலங்கும் கூட. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களும் ஓநாய் போன்ற குணங்களைத் தான் கொண்டிருப்பார்கள்.

மார்ச் 21 – ஏப்ரல் 19 வரையில் பிறந்தவர்கள் ராஜாளிப்பறவையின் குணத்தைக் கொண்டிருப்பார்கள்.

இந்த அமெரிக்க ராசியைக் கொண்டவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்பைக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும், இவர்களுக்கு அடிக்கடி ஆலோசனை தேவைப்படும்.

மேலும் இவர்களிடம் ஆணவம், திமிர், கர்வம் அதிகம் இருக்கும். இருப்பினும் இவர்களுக்கு சரியான ஆதரவாக ஒருவர் இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள்.

ஏப்ரல் 20 – மே 20 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் நீர்நாய் குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர்.

இவர்கள் வணிகம் புரிவதில் சிறந்தவர்கள் மற்றும் எந்த ஒரு வேலையையும் விரைவில் பெற்று சீக்கிரம் முடிக்கக்கூடியவர்கள். மேலும் இந்த ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகள்.

மே 21 – ஜூன் 20 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் மான் குணத்தைக் கொண்டவர்கள்.

இவர்கள் எப்போதும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள் மற்றும் நன்கு உரையாடுவார்கள்.

ஜூன் 21 – ஜூலை 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களது அமெரிக்க ராசி மரங்கொத்தியாகும்.

மரங்கொத்தி மற்ற ராசிகளை விட சாந்தகுணம் கொண்டது மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டது.

ஆனால் இதன் தாய்மை குணத்தால், ஆதிக்க மனோபாவம் மற்றும் பொறாமை குணம் சற்று அதிகம் இருக்கும். எனவே இத்த தேதிகளில் பிறந்தவர்களின் குணமும் மரங்கொத்தி போன்று தான் இருக்கும்.

ஜூலை 22 – ஆகஸ்ட் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் சால்மன் மீனின் குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நேர்மறை ஆற்றலை மற்றவர்களுக்கு உட்புகுத்துவார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு வேலையையும் ஏற்றுக் கொண்டு முன்வந்து செய்வார்கள்.

ஆகஸ்ட் 22 – செப்டம்பர் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் கரடியின் குணத்தைக் கொண்டவர்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயங்களையும் நடைமுறை அணுகுமுறையுடன் மேற்கொள்வார்கள்.

மேலும் இவர்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் அதிகமாக சந்தேகப்பட்டாலும், பொறுமைசாலிகள் மற்றும் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.

செப்டம்பர் 22 – அக்டோபர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் அண்டங்காக்கையின் குணத்தைக் கொண்டிருப்பதாக அமெரிக்கன் ஜாதகம் கூறுகிறது.

இத்தகையவர்கள் நல்ல ஆற்றல்மிக்கவர்கள் மற்றும் தொழில் முனைவோர். இவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் தன்னுடன் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இவர்கள் தாங்கள் செய்யும் செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

அக்டோபர் 23 – நவம்பர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் பாம்பு குணத்தைக் கொண்டவர்கள்.

இவர்களின் அரச இயல்பு மற்றும் ஓங்கியிருக்கும் தன்மை சில நேரங்களில் மற்றவர்களை பயமுறுத்தவும் செய்யும். இந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தலைமைப்பண்பு கொண்டவர்கள் மற்றும் நல்ல தோழர் அல்லது தோழிகளாக இருப்பர்.

நவம்பர் 23 – டிசம்பர் 21 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் ஆந்தை குணம் கொண்டவர்களாக இருப்பர்.

இவர்கள் வெளியே நன்கு சுற்ற விரும்புவார்கள் மற்றும் கூர்மையான கேட்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இந்த தினங்களில் பிறந்தவர்கள், தனது இனிமையான பேச்சால் பலரை கவர்வதோடு, பல நண்பர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வார்கள்.

டிசம்பர் 22 – ஜனவரி 19 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் வாத்து குணம் கொண்டவர்கள்.

இவர்கள் எதிலும் விடாமுயற்சி மற்றும் உறுதியுடன் இருப்பார்கள். இந்த தினங்களில் பிறந்தவர்கள் தனது நோக்கத்தில் குறியாக இருப்பார்கள்.

0 318
இன்றைய 7.7.16 ராசி பலன்கள்
இன்றைய 7.4.16 ராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர், நண்பர்களில் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.

அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ரிஷபம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

மிதுனம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள்.

அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

Click here to get free add list ur shop.com for your business success

கடகம்

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

சிம்மம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களால் அன்புத்தொல்லைகள் வந்துப் போகும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

கன்னி

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

துலாம்

சமயோஜிதமாகப் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

விருச்சிகம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சி தங்கும்.

அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

தனுசு

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

மகரம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.

அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

கும்பம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள்.

அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

மீனம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். உறவினர் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி

0 309
இன்றைய 6.7.16 ராசி பலன்கள்
இன்றைய 6.4.16 ராசி பலன்கள்

மேஷம்:

இன்று எந்திரங்களை இயக்கும் போதும் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையில்  சில்லறை சண்டைகள் ஏற்படும்.  பிள்ளைகள் நீங்கள் கூறியபடி  நடக்கவில்லையே  என்ற கவலை உங்களுக்கு  ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

ரிஷபம்:

இன்று பணவரத்து கூடும். எதிர்பார்த்த தகவல் தாமதமாக வரும். ஏதாவது கவலை மனதில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல்  மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பாடங்களில் சந்தேகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்:

இன்று மனதில் தைரியம் உண்டாகும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன்  ஈடுபட்டு  வெற்றி காண்பீர்கள்.  மனதில் உற்சாகம் உண்டாகும்.  வீண் அலைச்சல் அதனால் கண்விழிக்கும் நிலை ஏற்படலாம்.  எதிர்பாராத செலவு வரலாம். நிர்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். அடுத்தவர்கள் விவகாரத்தில் ஈடுபடுவதால் சிக்கல் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கடகம்:

இன்று தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும். உற்சாகமாக செயல் பட்டு புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பீர்கள்.  அதே நேரத்தில் போட்டியும் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை  விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் விஷயத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்:

இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் மறைமுகமாக சில பிரச்சனைகள் தோன்றும். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:

இன்று திடீர் செலவு உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்ட மிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் உற்சாகமாக செயல்பட்டு பாடங்களை படிப்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். காரியதாமதம், அதனால்  மனக் கவலை ஏற்படலாம். வீண் வாக்கு வாதங்களை உண்டாக்கும். அதனால்  அடுத்தவரின் பகைக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

Click here to get free add list ur shop.com for your business success

துலாம்:

இன்று பணவரத்து அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில்  தடையும், தாமதமும் ஏற்படலாம். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்தால் நன்மை உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சை கட்டுப்படுத்தி கருத்து வேற்றுமை வராமல் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

விருச்சிகம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்க வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் நேசமுடன் பேசுவது  அவர்கள் கருத்தை  அறிந்து செயல்படுவது நன்மைதரும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக பேசுவது நல்லது. பணவரத்து திருப்திதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு:

இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கடிதப்போக்குவரத்து சாதகமாக பலன் தரும். சகமாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. சாதூரியத்தால் காரிய நன்மைகள் உண்டாகும். பணவரவு கூடும். பயணங்களால் நன்மை உண்டாகும். வீணான பயஉணர்வு தோன்றும்.   மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மகரம்:

இன்று முயற்சிகள்  சாதகமான பலன் தரும். வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.  அடுத்தவர் கூறுவதை முழுமையாக நம்பும்முன் யோசிப்பது நல்லது. உழைப்பின் மூலம் தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும்.  தடை பட்ட திட்டங்கள் நிறைவேறும். எதிலும் மெத்தனம், பிடிவாதம் இல்லாமல் இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள்  கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கும்பம்:

இன்று குடும்பத்தில் நிதானமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக்கிடையில்  அன்பு அதிகரிக்கும். ஒருவரது கருத்தை மற்றவர் கேட்பது நல்லது. பிள்ளைகள்  மகிழ்ச்சியுடன்  காணப்படுவார்கள்.  அவர்களுடன்  கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்:

இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பீர்கள்.  பிடிவாதத்தை விடுவது நன்மைதரும். கோபத்தால் வீண் பிரச்சனை ஏற்படும்.  பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. காரிய தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். குறிக்கோளற்ற  பயணம் செல்ல வேண்டி இருக்கும்.  விருப்பத்திற்கு மாறாக சில விஷயங்கள் நடக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 321
இன்றைய 12.7.16 ராசி பலன்கள்
இன்றைய 5.4.16 ராசி பலன்கள்

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.

அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்

சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.

அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

Click here to get free add list ur shop.com for your business success

கடகம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.

அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கன்னி

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.

அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

விருச்சிகம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணம் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு

துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

மகரம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

கும்பம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மறதி, எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து விலகும். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம்.

அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

மீனம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும்.

அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 312
இன்றைய 26.9.16 ராசிபலனகள்
இன்றைய 4.4.16 ராசி பலன்கள்

மேஷம்

மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.

அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும்.

அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

மிதுனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

Click here to get free add list ur shop.com for your business success

கடகம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

கன்னி

பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவமும் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

தனுசு

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள்.

அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் «சுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கும்பம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மீனம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.

அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 290
இன்றைய 15.5.16 ராசி பலன்கள்
இன்றைய 3.4.16 ராசி பலன்கள்

மேஷம்

உங்கள் செயலில் வேகம் கூடும். சகோதரர்களால் பயனடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

ரிஷபம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.

அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.

அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

கடகம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.

அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி

குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.

அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்

பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்

விருச்சிகம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

மகரம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.

அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்

கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும்.

அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

மீனம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சிக்கல்கள் தீரும். வராது என்றிருந்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.

அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 271
இன்றைய 9.7.16 ராசி பலன்கள்
இன்றைய 2.4.16 ராசி பலன்கள்

மேஷம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.

அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

ரிஷபம்

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும்.

அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

மிதுனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள்.

அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

கடகம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள்.

அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

சிம்மம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.

அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

கன்னி

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

துலாம்

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

விருச்சிகம்

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்-. விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

மகரம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.

அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப் பச்சை

கும்பம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.

அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

மீனம்

உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

RANDOM POSTS

0 654
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1...