Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "கட்சி"

கட்சி

0 127
தமிழக அரசியலில் மேலும் ஒரு திருப்பமா? புதிய அரசியல் கட்சி துவங்குகிறார் ரஜினி ?

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்தேறி வரும் இன்றைய தமிழக அரசியலில் மேலும் ஒரு திருப்பமாக நடிகர் ரஜினி புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக என்ற பேரியக்கம் தற்போது இரண்டாக உடைந்துள்ள நிலையில் ஆட்சியை எந்த அணி கைப்பற்றப்போகிறது என்ற பரபரப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில்  புதிய அரசியல் கட்சி ஒன்றை  துவங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் முக்கிய பிரமுகரும் துக்ளக் இதழின் தற்போதைய ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தியின் உதவியுடன் ரஜினி விரைவில்  அரசியல் களம் காணலாம் என்றும், விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Post expires at 3:21pm on Friday March 10th, 2017

RANDOM POSTS

0 649
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1...