பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைல்… செம லுக்கில் விக்ரம்

பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைல்… செம லுக்கில் விக்ரம்

0 109
பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைல்... செம லுக்கில் விக்ரம்


பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைலில் செம ஸ்டைலாக இருக்கும் விக்ரம் படம்தான் இப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருக்கிறது. என்னன்னா?

துருவ நட்சத்திரம் படம் குறித்து தினமும் கௌதம் மேனன் ஒரு தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். இப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.

ஆனால் சிலபல பிரச்னைகளால் அந்த படம் தள்ளிப்போனது. இப்போது இந்த படத்தில் விக்ரம் கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளி வந்து செமத்தியாக வைரலாகி வருகிறது.

இதில் ஜான் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம், இண்டர்நேஷனல் ஸ்பை அதிகரியாக நடிக்கிறாராம். இதற்காக பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைலில் கலக்கலாக இருக்கிறார்.

Post expires at 2:38am on Friday February 10th, 2017