பைரவா கிளப்புது பட்டையை… ரிலீஸ் ஆகும் நாடுகள் உயர்வு

பைரவா கிளப்புது பட்டையை… ரிலீஸ் ஆகும் நாடுகள் உயர்வு

0 101
பைரவா கிளப்புது பட்டையை... ரிலீஸ் ஆகும் நாடுகள் உயர்வு


பைரவா பட்டையை கிளப்ப இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்நிலையில் இதன் விற்பனை பற்றிய தகவல்கள்தான் ரசிகர்களை செம உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பைரவா பெரிய அளவில் வெளிவரவுள்ளது. வழக்கமாக வெளிவரும் நாடுகளோடு சேர்த்து தற்போது சில புதிய நாடுகளிலும் பைரவா களம் காண்கிறதாம்.

நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிய நாடுகள் எண்ணிக்கையில் பைரவா செம புதிய சாதனை படைத்துள்ளது.

Post expires at 2:35am on Friday February 10th, 2017