மைல் கல். அதுல இருக்கிற ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம் இருக்கு…

மைல் கல். அதுல இருக்கிற ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம் இருக்கு…

0 1734
மைல் கல். அதுல இருக்கிற ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம் இருக்கு…

மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம் தெரியுமா?. எப்படின்னு பாக்கலாமா?  இதோ …சாலையில் உள்ள மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் பூசப்பட்டிருந்தால் அது நீங்கள் செல்வது தேசிய நெடுஞ்சாலை என்று அர்த்தம்.

மைல்கல்லில் பச்சை மற்றும் வெள்ளை கலர் பூசப்பட்டிருந்தால் அந்த சாலை மாநில நெடுஞ்சாலை என்று அர்த்தம்.
மைல்கல்லில் நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது மாவட்டச்  சாலை ஆகும்.
மைல்கல்லில் பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் ஊரக அல்லது கிராமப்புறச் சாலை ஆகும்.

Post expires at 1:56am on Thursday February 9th, 2017