பணம்..புகழ்..இருந்து என்னங்க பண்ண முடியும்..?

பணம்..புகழ்..இருந்து என்னங்க பண்ண முடியும்..?

0 142
பணம்..புகழ்..இருந்து என்னங்க பண்ண முடியும்..?


அள்ள அள்ளக் குறையாத பணம், காஸ்ட்லி கார், கப்பல் போன்ற பங்களா, எப்பவும் புகழ் வெளிச்சம்.

இது மட்டும் தான் நல்ல தூக்கத்தையும், மன நிம்மதியும் கொடுக்கும்னா எதுக்கு தற்கொலைகள் நடக்க போகுது.? அதை தாண்டி வேற ஒரு விஷயம் இருக்குதுங்க..!

அது தான் மனசு சொல்றபடி நல்ல வித, ஆடம்பரம்   இல்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்வது..!

அப்படி இல்லாத வாழ்க்கை எந்த மன சந்தோஷத்தையும் தராது..!

அது நடிகர்கள்..ஆரம்பிச்சு..சாதாரண மக்கள் வரைக்கும்..பொருந்தும்..!

Post expires at 2:40am on Monday February 6th, 2017