நடிகரோடு லவ், கட்சி தலைவர் மருமகனோடு கல்யாணம்,

நடிகரோடு லவ், கட்சி தலைவர் மருமகனோடு கல்யாணம்,

0 847
நடிகரோடு லவ், கட்சி தலைவர் மருமகனோடு கல்யாணம்,


இப்போதைக்கு கோலிவுட்டில் பரபரப்பான காதல் ஜோடி என்று எவரும் இல்லை, இவர்களை தவிர.

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததில் இருந்து ரொம்ப க்ளோஸ் ஆனார்கள்.

அஞ்சலி தன் சித்தியின் அரவணைப்பில் இருந்தார். ஜெய்-அஞ்சலி க்ளோஸ் நட்பை கண்டித்தார், அஞ்சலியின் சித்தி. அப்புறம் சித்திக்கும் அவரது நண்பரான அந்த இயக்குனருக்கும் ஏக பிரச்சனை ஆகி, சித்திக்கும் அஞ்சலிக்கும் பிரச்சனை ஆனது. அதன் பின் வீட்டில் இருந்து தப்பித்து ஹைதராபாத் சென்று தாங்கினார் அஞ்சலி.

அங்கே, அவர் ஒரு கட்சி தலைவரின் மருமகனுடன் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார். ஒரு பிள்ளை இருக்கிறது என்று ஏகப்பட்ட வதந்திகளுடன், உடம்பும் பெரிய சைசில் கொண்டு வந்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் ஜெய்யை மறந்தே போனது மீடியா. திடீர் என்று அஞ்சலி பேக். இருவரும் சேர்ந்து ஒரு படம். ஜெய்யின் படத்தில் கெஸ்ட் ரோலில் அஞ்சலி. அஞ்சலிக்கு கையில் தமிழில் மட்டும் 5 படங்கள். அஞ்சலியும் சித்தியும் பழம் விட்டுக்கொண்டனர்.

இப்போ மறுபடி ஜெய் – அஞ்சலி லவ் டாக். 3 வருடங்களாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்களாம்.

நடிகரோடு லவ், கட்சி தலைவர் மருமகனோடு கல்யாணம், அமெரிக்க வாழ்க்கை, மீண்டும் கல்யாணம்…எவ்வளவு இவர் வாழ்வில் வதந்திகள் .

Post expires at 2:27am on Monday February 6th, 2017