கட்டிக்கோ…! ஆனால் என் காதலன் தான் என்னை முதலில் தொடணும்..இல்லைனா..!! சம்மதித்தான் கணவன்..!

கட்டிக்கோ…! ஆனால் என் காதலன் தான் என்னை முதலில் தொடணும்..இல்லைனா..!! சம்மதித்தான் கணவன்..!

0 1793
கட்டிக்கோ…! ஆனால் என் காதலன் தான் என்னை முதலில் தொடணும்..இல்லைனா..!! சம்மதித்தான் கணவன்..!


மகிமா அவள் பெயர்..! கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர்..! நல்ல வசதி படைத்த குடும்பம் பெரிய கூட்டு குடும்பம்..! கல்லூரியில் படிக்கும் போது ஜார்ஜ் என்பவரை காதலித்தாள். மூன்று வருடம் சின்சியராக இருவரும் காதலித்தார்கள்.

ஆனால் படிப்பு முடிந்ததும் வீட்டில் முறைப்பையன் வினுவிற்கு திருமணம் பேசினார்கள்…! மறுத்தாள் மகிமா. தனது காதலைச் சொன்னாள். அடம் பிடித்தாள். சண்டை போட்டாள்.. எதற்கும் அந்த குடும்பம் மசிய வில்லை..!

அவர்களும் பதிலுக்கு ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தார்கள். அதாவது வீட்டில் உள்ள ஒன்பது பேரும்விஷம் குடித்து செத்துப் போவோம் என்றார்கள்.

வினுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..! மகிமாவை கூட்டிக் கொண்டு ஜார்ஜை போய் பார்த்தார்கள்.

மகிமா அத்தனை விஷயங்களையும் கூறி அழுதாள். ஜார்ஜ் ஒன்றும்  சொல்லவில்லை. ஊருக்கு போனான் விஷம் குடித்துவிட்டான்..!

மகிமாவிற்கு  விஷயம் தெரிந்து துடித்துப் போனாள்.அலறியபடி அவனது ஊருக்குச் சென்று பார்த்து கதறினாள். கஷ்டப்பட்டு அவனைக் காப்பாற்றினார்கள்.

இங்கு மகிமா வீட்டிலும் அதே முடிவு எடுத்தார்கள்..! விஷம் வாங்கி வந்து விட்டார்கள். பதறிப் போனான் வினு. என்ன செய்வது என்றே தெரியவில்லை..!

மகிமா ஒரு முடிவெடுத்தாள்..! வினுவிடம் ஒரே ஒரு அனுமதி கேட்டாள். நாங்கள் காதலிக்கும் போது ஒரு முத்தம் கூட கொடுத்துக் கொண்டதில்லை.என் விரலைக் கூட ஜார்ஜ் தொட்டதில்லை..!

நமது திருமணத்திற்கு முன் நான் என்னை அவனுக்கு கொடுக்க வேண்டும். ஒரே ஒரு முறை மாமா..! என்று கதற அதிர்ச்சி ஆன வினு கொஞ்சமும்  யோசிக்க வில்லை. சரி என்று கூறி விட்டான்..!

திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஜார்ஜ்க்கு போன் செய்தான் வினு. திருவனந்தபுரம் வரச்சொன்னான். வந்தான் ஜார்ஜ்.! மகிமா வினுவுடன் வந்தாள்..! ஹோட்டலுக்கு அழைத்துப் போனார்கள். சாப்பிட்டார்கள் மூன்று பேருமே..!

வினு மாலையில் வருவதாகக் கூறி விடை பெற, ஜார்ஜ் என்ன விவரம் என்று கேட்க மகிமா தண்ணிக் கொடுக்க வந்திருப்பதாகக் கூறினாள்..!

அதிர்ச்சியானான் ஜார்ஜ். அவளை அருவெறுப்பாக பார்த்தான். எழுந்து போய் விட்டான்..! எங்கோ மகிமா நினைவில் அவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்..!

மகிமாவும் தான்..!!

Post expires at 9:49am on Wednesday February 1st, 2017